இந்தியாவில் காமத்தை பற்றி வெளிப்படையாக பேச ஆண்களே கூச்சப்படுவார்கள். அப்படியிருக்க பெண்களால் எப்படி பேச முடியும்.
இந்த கேள்வியை நானே பலமுறை பார்த்தும் பதிலளிக்காமல் தவிர்த்திருக்கிறேன். அதுவே இந்த கேள்விக்கான பதிலும்ன்னு கூட சொல்லலாம்.
இந்த மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது உண்மையை பேச வேண்டும். இல்லை எனக்கு அப்படி ஒரு உணர்வே வராது என்று சொன்னேன் என்றால் அது அப்பட்டமான பொய். ஆனால் இந்த சமூகம் பெண்கள் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. எதுவும் தெரியாத அப்பாவியாக இருக்க வேண்டும். இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு என்ன செய்ய போகிறாய். இந்த விஷயத்தில் எல்லாம் ஆர்வம் காட்டுற இது நல்லத
… (மேலும் காண்க)
0 $type={blogger}:
Post a Comment