Blogroll

(5) ஒரு மாதம் கைப் பழக்கம் செய்யாமல் இருக்க முடியுமா? - Quora

கண்டிப்பாக இருக்கலாம் ,எந்த தவறும் இல்லை.


 

ஆனால் மனித உடலில் கழிவுகள் வெளியேறுது போல விந்தணுக்களாம் முறையாகவெளியேறிவிடும் அல்லது வெளியற்றே பட வேண்டும். அது உங்கள் கையில் உள்ளது :-)

கை பழக்கம் என்பது ஒன்றும் பெரிய கொலை குற்றம் இல்லை நண்பா.,, அதுவும் ஒரு இயற்கை நிகழ்வு அவ்வளவே .இந்த quora தளத்தில் அறிவுரைக்கு எந்த பஞ்சமும் இல்லை.யார் அதிகமாக இதை பற்றி அறிவுரை தறுகிறார்களோ அவரை அந்த பழக்கத்தில் இருந்து வெளிய வந்து இருக்க மாட்டார்.

தங்கள் மனதை இந்த மூட நம்பி "கையில் " இருந்து வெளி வாருங்கள்.


ஒரு மாதம் கைப் பழக்கம் செய்யாமல் இருக்க முடியுமா? - More>>

No comments: